Tag: SShivada

திரிஷாவை தொடர்ந்து ‘சூர்யா 45’ படத்தில் இணைந்த பிரபலங்கள்…. அடுத்தடுத்து வெளியான அறிவிப்பு!

சூர்யா 45 படத்தில் திரிஷாவைத் தொடர்ந்து இன்னும் 4 பிரபலங்கள் இணைந்திருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.சூர்யா 45 திரைப்படத்தை தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கி வருகிறார். சூர்யாவின் 45 வது படம்...