Tag: State President

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீசில் புகார்

எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனத்திற்காக அதிமுக சார்பில் அண்ணாமலை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையின் பேச்சு தரக்குறைவாகவும் பழனிசாமியை அசிங்கப்படுத்தும் வகையிலும், அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.பொது அமைதி சீர்குலைக்கும்...