Tag: States

மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை என்பது தவறு : இந்தி பேசும் மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதில்லை -ப.சிதம்பரம்

மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை என்பதே தவறு.பல இந்தி பேசும் மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதில்லை என காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில்...

“பருப்பு இருப்பு குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்”- மத்திய அரசு உத்தரவு!

 இந்தியாவில் உள்ள பருப்பு இருப்பு தகவல்களை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.பி.எஸ்.ராகவன் ஐ.ஏ.எஸ். காலமானார்!அன்றாடம் பயன்படுத்தப்படும் பல்வேறு பருப்பு வகைகளின் விலை அதிகரிப்பைத் தடுப்பதற்காக மத்திய அரசு,...

‘மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை விடுவித்த மத்திய அரசு’….தமிழகத்திற்கு எவ்வளவு தெரியுமா?

 மத்திய அரசு வரி பகிர்வாக தமிழகத்திற்கு ரூபாய் 5,797 கோடியை ஒதுக்கியுள்ளது.ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிகப்பு இயந்திரத்தில் எலி – பொதுமக்கள் அதிர்ச்சிபல்வேறு மாநிலங்களுக்கான வரி பகிர்வுத் தொகையை மத்திய நிதியமைச்சகம்...