Tag: Student Arrest

கோவையில் சக மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் – மாணவர் கைது

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததோடு புகைப்படம் எடுத்து மிரட்டி கல்லூரி மாணவரை குனியமுத்தூர் போலீஸார்  கைது செய்தனர்.கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர் பகுதியில் உள்ள...