Tag: StudioGreen

அல்லு சிரிஷ் நடித்துள்ள படி… மீண்டும் தள்ளிப்போன திரைப்படம்…

கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் டெடி. இந்தப் படத்தினை ஸ்டுடியோ கிரீன் தயாரித்திருந்தது. சக்தி சௌந்தர்ராஜன்  படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்தார்....