Tag: subha veerapandiyan

திமுக மேடையில் பிராமணர்கள் எதற்கு? இவ்வளவு ஜனநாயகம் தேவையா..? சுப.வீ ஆதங்கம்

''ரங்கராஜ் பாண்டேவை, தினமணி வைத்தியநாதனை, எஸ்.வி.சேகரை திமுக மேடைகளில் பேச வைக்க வேண்டுமா? திமுக தலைவர்களே,அமைச்சர்களே இவ்வளவு ஜனநாயகம் தேவையில்லை'' என சுப.வீரபாண்டியன் ஆதங்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கருத்தரங்கத்தில் பிரபல...