Tag: Sucide

செல்போனை பறித்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி

நண்பன் செல்போனை பறித்ததால் போதையில் கழுத்தை அறுத்துக் கொண்டு வாலிபர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். சென்னை மதுரவாயல் ஏரிக்கரை கன்னியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் டெல்லி பாபு (28) கூலி வேலை செய்து வருகிறார். இவரும்...