Tag: suddenly canceled

சென்னையில் ஒரே நாளில் 13 விமானங்கள் திடீரென ரத்து – பயணிகள் பெரும் அவதி

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 7 புறப்பாடு விமானங்கள், 6 வருகை விமானங்கள் மொத்தம் 13 விமானங்கள், பல்வேறு காரணங்களால் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சென்னை...