Tag: Suhasini
ரஜினியை இயக்குகிறாரா மணிரத்னம்?….. கிண்டலடித்த சுஹாசினி!
நடிகர் ரஜினி கடைசியாக வேட்டையன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதேசமயம் கூலி திரைப்படத்திலும் நடித்து வருகிறார் ரஜினி.இயக்குனர் மணிரத்னம் கடைசியாக...