Tag: Summer

“5 நாட்களுக்கு 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்!இது குறித்து சென்னை மண்டல...

நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரிக்கும்!

 நாடு முழுவதும் வரும் ஜூன் மாதங்கள் வரை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்துக் காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.அருணாச்சலப்பிரதேசத்தின் 30 இடங்களுக்கு பெயரிட்ட சீனா!தமிழகத்தில் தற்போதே வெயில்...

கோடை வெப்பத்தைத் தணித்த மழை!

 கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கடும் வெப்பத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்த நிலையில், தென்காசி மாவட்டம், செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.“கச்சத்தீவில் இந்திய மீனவர்கள்...

கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய வேப்பம் பூ ரசம்….. செய்வது எப்படி?

வேப்பம் பூ ரசம் செய்ய தேவையான பொருட்கள்:வேப்பம் பூ - 1 ஸ்பூன் புளி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு வெல்லம் - தேவையான அளவு மஞ்சள் தூள் - 2 சிட்டிகைதாளிக்க தேவையான பொருட்கள்கடுகு,...

இந்த சம்மருக்கு சுரைக்காய் சர்பத் செஞ்சு குடிங்க!

சுரைக்காய் என்பது இயல்பிலேயே நீர்ச்சத்து உடையது. இது உடல் சூட்டை தணிக்க உதவும். இந்த சுரைக்காயில் வைட்டமின் சி, பி போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த சுரைக்காயில் மருத்துவ குணங்கள்...

வெயிலுக்கு இதமான வெள்ளைப் பூசணி ஸ்பெஷல் சர்பத் செய்வது எப்படி?

முன்னுள்ள காலத்தில் வெயிலின் தாக்கம் ஏப்ரல் மே மாதங்களில் மட்டும்தான் இருக்கும். ஆனால் இப்போது மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் வாட்டி எடுக்கிறது.இதனால் சரும நோய்கள், வயிற்றுப்போக்கு போன்ற பல பிரச்சினைகள்...