Tag: Sundhar C
கை நடுக்கம் இல்ல..!! நண்டு சிண்டுகளுக்கெல்லாம் ஒன்னு சொல்லிக்கிறேன் .. ஃபார்முக்கு வந்த நடிகர் விஷால்..
அதீத காய்ச்சல் காரணமாகவே தனக்கு கை நடுக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது நலமாக இருப்பதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பில் , சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி...