Tag: Supreme Court of India

“அருந்ததியர் உள்ஒதுக்கீடு தீர்ப்பு – சமூக நீதிக்கான பயணத்தில் ஒரு மகத்தான வெற்றி”- கே.பாலகிருஷ்ணன்

அருந்ததியர் உள்ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு சமூக நீதிக்கான பயணத்தில் ஒரு மகத்தான வெற்றி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது...