Tag: Suspend
சிறுவனின் கைது வீடியோ வெளியான விவகாரம்- தலைமைக் காவலர் சஸ்பெண்ட்!
இளம்பெண் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் கைது செய்யப்பட்ட வீடியோ வெளியான விவகாரத்தில் தலைமைக் காவலர் ஜெயராணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.நைஜரில் பயங்கரவாத தாக்குதல்- 29 ராணுவ வீரர்கள் படுகொலைதிருநெல்வேலி மாவட்டத்தில் இளம்பெண் சந்தியா...
மருத்துவரை மிரட்டி ரூ.12 லட்சம் லஞ்சம்- பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
மருத்துவரை மிரட்டி ரூ.12 லட்சம் லஞ்சம்- பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
அரசு மற்றும் தனியார் மருத்துவரை மிரட்டி 12 லட்சம் பணம் பறித்த பெண் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.செங்கல்பட்டு...
‘ஓசில ஜூஸ், ஆம்லெட்’ கேட்ட 4 போலீசார் இடைநீக்கம்
‘ஓசில ஜூஸ், ஆம்லெட்’ கேட்ட 4 போலீசார் இடைநீக்கம்
சென்னை அடுத்த படப்பை அருகே காசு இல்லாமல் ஜூஸ் கேட்டு தகராறில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.காஞ்சிபுரம்...
மாற்றுத்திறனாளியை அவமதித்த பஸ் ஓட்டுநர் சஸ்பெண்ட்
மாற்றுத்திறனாளியை அவமதித்த பஸ் ஓட்டுநர் சஸ்பெண்ட்
இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் சிவாவை பேருந்தில் பயணம் செய்ய அனுமதி மறுத்த அரசு பேருந்து ஓட்டுநர் ராஜா தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.நேற்று...
+2 மாணவர்கள் காப்பியடிக்க உதவி- 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
+2 மாணவர்கள் காப்பியடிக்க உதவி- 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
நீலகிரி மாவட்டம் உதகை அருகே பிளஸ்-2 கணித தேர்வில் மாணவர்களுக்கு விடை எழுத உதவியதாக கல்வித்துறை அலுவலர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு...