Tag: Sweet Heart

யுவன், ரியோ ராஜ் கூட்டணியின் புதிய படம்…. டைட்டில் இது தான்!

யுவன், ரியோ ராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா, இசைஞானியை போல் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார்....