Tag: T.T.V.Dhinakaran

பரந்தூர் போராட்டக்காரர்கள் கைதுக்கு கண்டனம் – டி.டி.வி.தினகரன்

பரந்தூர் விமானநிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதற்கு கண்டனம் தெரிவித்த அமமுக பொதுச் செயளாலர் டி.டி.வி.தினகரன், “காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ள புதிய விமானநிலையத்...