Tag: T20 world cup
டி20 உலகக்கோப்பை- இந்திய அணி அறிவிப்பு!
டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள் அச்சம்!இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித்...
டி20 உலகக்கோப்பைக்கு 100% தயார்- கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அறிவிப்பு!
டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் விளையாட 100% தயாராக இருப்பதாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!ஐ.பி.எல். தொடர் முடிந்ததும் தொடங்கவுள்ள டி20 கிரிக்கெட் தொடருக்கான...
டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு!
டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.வெள்ள நிவாரணம்- தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு!எதிர் வரும் டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்துவதற்கு...
சர்வதேச கிரிக்கெட்டில் முதல் பெண் நடுவர்
சர்வதேச கிரிக்கெட்டில் முதல் பெண் நடுவர்
கிம் காட்டன், இரண்டு முழு உறுப்பினர் நாடுகளுக்கு இடையேயான ஆடவர் சர்வதேசப் போட்டியில் களமிறங்கிய முதல் பெண் நடுவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.டுனெடினில் புதன்கிழமை நியூசிலாந்து மற்றும்...