Tag: TajMahal

மெரினாவில் இருப்பது கலைஞரின் நினைவிடம் அல்ல தாஜ்மஹால்…… நடிகர் ரஜினிகாந்த்!

கலைஞர் என்று தமிழ் மக்களால் கொண்டாடப்படுபவர் திரு. கருணாநிதி. இவர் தன்னுடைய வாழ்நாளில் திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. அந்த வகையில் தனது 17 வயதிலேயே திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுத ஆரம்பித்தவர்....