Tag: Talapati Vijay Bailakam"!
விஜய் மக்கள் இயக்க இரவு நேர பாடசாலை – “தளபதி விஜய் பயிலகம்” என பெயர் வைப்பு!
விஜய் மக்கள் இயக்கத்தால் தொடங்கவிருக்கும் இரவு நேர பாடசாலை திட்டத்திற்கு "தளபதி விஜய் பயிலகம்" என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தன்னுடைய பெயரில் மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார்....