Tag: Tamil Actors

இந்த 3 தமிழ் நடிகர்களை வைத்துதான் பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்பேன்…….. ‘புஷ்பா’ பட இயக்குனர்!

தெலுங்கு திரையுலகில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சுகுமார். அந்த வகையில் இவர் ரங்கஸ்தலம், புஷ்பா ஆகிய பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். கடைசியாக இவரது இயக்கத்தில் புஷ்பா 2 திரைப்படம்...