Tag: Tamil film producers

கலைஞர் 100 விழா ஜனவரிக்கு ஒத்திவைப்பு… வெள்ள பாதிப்பால் அவசர முடிவு…

தமிழ் திரையுலகம் சார்பில் கொண்டாடப் பட இருந்த கலைஞர் 100 விழா, கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணாக ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின்...