Tag: tamil nad
டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்யக் கோரி – விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்த முடிவு
ஒன்றிய அரசு டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை முழுமையாக ரத்து செய்யக் கோரி முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்த முடிவுமதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி ,வல்லாளபட்டி...