Tag: Tamil Nadu farmer

தமிழகத்திற்கு முல்லை பெரியாறு அணையிலிருந்து 200 கன அடி தண்ணீா் திறப்பு

முல்லை பெரியாறு அணையிலிருந்து தமிழக விவசாய நிலங்களுக்கு 200 கன அடி தண்ணீா் பொதுப்பணித்துறை பொறியாளர் திறந்து வைத்தாா்.தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் முதல் போகத்திற்கு குறித்த...

அழிந்துவரும் நீர் நிலைகளை காப்பாற்ற விவசாயிகள் போராட்டம்

அழிக்கப்பட்டுவரும் நீர் நிலைகளை காப்பாற்ற கோரி போராட்டத்தில் ஈடுப்பட்ட திருச்சி மாவட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட திருச்சி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்க...