Tag: Tamil Nadu

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்...

வங்கிகளை வசூல் முகவர்களாக மாற்றிய பாஜக அரசு – கார்கே கண்டனம்

வங்கிகள் வசூல் முகவர்களாக மாற்றப்பட்டுள்ளதாக காங்கரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளாா்.பாஜக அரசால் வங்கிகள் வசூல் முகவர்களாக மாற்றப்பட்டுள்ளதை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே, வங்கி சேவைகளுக்கான கட்டணங்கள் பற்றிய...

தமிழைக் கட்டாயமாக்காமல் பெருமை பேசுவதில் என்ன பயன்? – ராமதாஸ் விமர்சனம்

சட்டம் இயற்றி 20 ஆண்டுகள் நிறைவடைந்தும் 10-ஆம் வகுப்புத் தேர்வில் தமிழ் இன்னும் கட்டாயப்பாடமாக்கப்படவில்லை: தமிழைக் கட்டாயமாக்காமல் பெருமை பேசுவதில் என்ன பயன்? என ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளாா்.பாமக நிறுவனர், மருத்துவர் ராமதாஸ்...

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு 5 மாதங் களாகியும் பயிற்சியளிக்காதது ஏன்? அன்புமணி கேள்வி

மனித வளத்தை வீணடிக்கக்கூடாது:  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு 5 மாதங்களாகியும் பயிற்சியளிக்காதது ஏன்? அன்புமணி கேள்விபா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாடு தீயணைப்பு மற்றும்...

மாணவர்கொல்லி நீட் தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

நீட் அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை: மாணவர்கொல்லி நீட் தேர்வுக்கு முடிவு கட்ட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்! என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்...

மகளிர் உரிமைத் தொகை – துணை முதல்வரின் புதிய அப்டேட்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை பயன்பெறாத மகளிர்  புதிதாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பி பயன் பெறலாம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கலைஞர் மகளிர் உரிமைத்...