Tag: Tamil Producer
மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனரை வளைத்துப் போட்ட தமிழ் தயாரிப்பாளர்!
சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான மஞ்சுமெல் பாய்ஸ் படம் மிகப்பெரிய அளவில் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது. சமூக வலைத்தளங்களை திறந்தாலே குணா பட "கண்மணி அன்போடு காதலன்" பாடல் வரிகள் தான் ட்ரெண்டிங்கில்...