Tag: Tamil Teachers Job

வெளிநாடுகளில் தமிழாசிரியர் பணி: தமிழர்களுக்கு எதிரான விதிகளை திரும்பப் பெற வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழாசிரியர் நியமனம் தொடர்பான விளம்பர அறிவிப்பில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியறிவு விரும்பத்தக்க தகுதி என்ற நிபந்தனையை வெளியுறவுத்துறை நீக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்...