Tag: tamilaga velaigal kazhagam

தவெக தலைவர் விஜய் பிறந்தநாள்… தங்கத்தேர் இழுத்த புஸ்ஸி ஆனந்த்…

நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு புஸ்ஸி ஆனந்த், தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினார்.  கோலிவுட் எனும் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்து, தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டவர்...