Tag: Tamilan

ஈழத்தமிழர்களுக்காகவே அர்ப்பணித்து கொண்டவர் வைகோ

ஈழத்தமிழர் நலனுக்காக வாழ்நாளையே அர்ப்பணித்தவர் வைகோ. மதிமுக துணைப்பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன் அறிக்கை சத்தியம் தொலைக்காட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அளித்த நேர்காணல் இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாக ஆகி...