Tag: Tamilnadu Fishermen
தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் சிறைபிடிப்பு… இலங்கை கடற்படை அட்டூழியம்
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்களையும், அவர்களது 3 படகையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.நாகை மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 மீனவர்கள் 3 விசைப்படகுகளில் நெடுந்தீவு...
தமிழக மீனவர்களை கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.மீனவர்கள் கைது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்...
சிங்கள கடற்படையின் அத்துமீறலுக்கு முடிவே இல்லையா? – அன்புமணி கேள்வி
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர்...
தமிழக மீனவர்கள் மேலும் 15 பேர் கைதானதற்கு நிரத்தரத் தீர்வு காண வேண்டும் – அன்புமணி
தமிழக மீனவர்கள் மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டதற்கு உடனடியாக நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய அரசு மற்றும் மாநில அரசை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்...
சிங்கள கடற்படை அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது – வைகோ கண்டனம்!
சிங்கள கடற்படை அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்து இருப்பதும், ஒன்றிய பாஜக அரசு பராமுகமாக அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதும் கடும் கண்டனத்துக்குரியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இது...
இலங்கை கடற்படையின் அத்துமீறல்களுக்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும் – முத்தரசன் வலியுறுத்தல்
இலங்கை கடற்படையின் அத்துமீறல்களும், தாக்குதலும் நிறுத்தப்படுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் வெளியிட்டுள்ளார்.இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன்...