Tag: Tamilnadu Fishermen

தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது – டிடிவி தினகரன் கண்டனம்

வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...