Tag: TAMILNADU GOVERENMENT

பசும்பொன் நினைவிடத்தில் நாளை முதலமைச்சர் மரியாதை செலுத்துகிறார்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்த நாளையொட்டி நாளை பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை செலுத்துகிறார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்த...

மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலாளர் உத்தரவு

தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்களை‌ கண்காணிக்கவும், செயல்படுத்தவும் மாவட்ட வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில்...

பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

பள்ளிக்கல்வி துறையின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.திருவள்ளுர் மாவட்ட அரசுப்பள்ளியில், மாணவர் எண்ணிக்கையை அதிகரித்து காண்பித்து, அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றுவந்தது அண்மையில் தெரியவந்தது....

புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதில் எவ்விதத் தாமதமும் இல்லை – அமைச்சர் சக்கரபாணி

தமிழ்நாட்டில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் விரைந்து வழங்கப்பட்டு வருவதாக என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்...

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்...

ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் – தமிழக அரசு அறிவிப்பு

ஆடிப்பெருக்கை முன்னிட்டு வரும் சனிக்கிழமை அன்று ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த...