Tag: TANGEDCO

டான்ஜெட்கோ வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

 மின் கம்பத்தை இடமாற்றம் செய்வது தொடர்பான கட்டணத்தை 5% ஆக குறைத்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உத்தரவிட்டுள்ளது.ஆவடியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன மருத்துவமனைஇது தொடர்பாக...

புயலை எதிர்கொள்ள ரெடி.. 3 லட்சம் மின்கம்பங்கள் தயார் – தங்கம் தென்னரசு..

மிக்ஜம் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் தயார் நிலையில் இருப்பதாக  அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து, புதுச்சேரிக்கு 440 கிலோ...

“உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டி- தடையில்லா மின்சாரம்”: டான்ஜெட்கோ அறிவிப்பு!

 நடப்பு உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (நவ.19) பிற்பகல் 02.00 மணிக்கு தொடங்குகிறது. உலகக்கோப்பையை வெல்ல இந்தியா மற்றும்...

ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பின், மாதம் ஒருமுறை மின் அளவீடு- தங்கம் தென்னரசு

ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பின், மாதம் ஒருமுறை மின் அளவீடு- தங்கம் தென்னரசுதிமுக ஆட்சி அமைந்த பிறகு மின்வாரியத்திற்குக் கொள்முதல் செய்யப்படும் பொருட்களில் எந்தவித சமரசமும் இல்லை, தரமான பொருட்கள் மட்டுமே வாங்கப்படுகிறது...