Tag: Tasmac
மக்களவை தேர்தல் – டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!
மக்களவை தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை...
பீர் அருந்திய நபருக்கு உடல்நலக்குறைவு!
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே புழு மற்றும் தூசி கிடந்த பீர் குடித்த நபர், மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கோலாகலமாக நடந்து முடிந்த ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் நிச்சயதார்த்தம்!பன்னம்பாறையைச் சேர்ந்த சண்முகம் என்பவர்...
சென்னையில் இந்த 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது!
திருவள்ளுர்வர் தினம், குடியரசு தினம் உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு சென்னையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.இது தொடர்பாக சென்னை...
“தமிழகத்தில் கட்டுப்பாடற்ற மது விற்பனை”- அண்ணாமலை குற்றச்சாட்டு!
தமிழகம் முழுவதுமே கட்டுப்பாடற்ற மது விற்பனையால் கொலை குற்றங்கள் தொடர்கின்றன என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.இளமை தோற்றத்திற்கு தீவிர சிகிச்சை…. உருவ கேலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் லெஜெண்ட் சரவணன்!இது...
“டாஸ்மாக் பார் ஏலத்தை ஒத்திவைக்க வேண்டும்”- ராமதாஸ் வலியுறுத்தல்!
மழை பாதித்த நான்கு மாவட்டங்களில் ஏழு வருவாய் வட்டங்களில் டாஸ்மாக் பார் ஏலத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.யார் யாருக்கு வெள்ள நிவாரண நிதி?- இன்று அறிவிக்கிறது தமிழக அரசு!பா.ம.க....
பட்டாபிராமில் புதிய மதுபான கடை திறப்பதற்கு கடும் எதிர்ப்பு
ஆவடி அடுத்த பட்டாபிராமில் புதிதாக திறக்கப்பட்டமதுபான கடையை மூட இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஆவடி அடுத்த பட்டாபிராம் சி டி எச் சாலை...