Tag: tea farmers

தேயிலை விவசாயிகள் செப் 1 முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு…

தேயிலை விவசாயிகள்  செப் 1 முதல் உண்ணவிரதம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழிலாக விளங்குவது தேயிலை சாகுபடியாகும்.நீலகிரி மாவட்டத்தில் சிறு,குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்...