Tag: Technical Work

TNPSC தேர்வு தேதி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி குறித்த அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. மொத்தம் 105 பணியிடங்களை நிரப்புவதற்காக நவம்பர்.18,19,20 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும்.இதற்குப் பொறியியல் துறையில் இளநிலை...