Tag: Telegu

தெலுங்கில் வெளியாகும் அரண்மனை4… பாக் என தலைப்பு…

தெலுங்கில் உருவாகி இருக்கும் அரண்மனை படத்திற்க்கு பாக் என்று தலைப்பு, படத்தின் முதல் தோற்றத்தையும் படக்குழு பகிர்ந்துள்ளது.தமிழ் சினிமாவின் திகில் படங்கள் வரிசையில் 2014ம் ஆண்டு வெளியாகி, ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது...