Tag: Temple Festival
பூஜை செய்யப்பட்ட வாழைப்பழத்தை பெற பக்தர்களிடையே போட்டி!
வேதாரண்யம் அருகே தகட்டூர் மாப்பிள்ளைவீரன் திருக்கோயிலில் பங்குனி மாத திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!500 ஆண்டுகள்...
‘கலை நிகழ்ச்சியின் போது மேடை சரிந்து விபத்து’- 10- க்கும் மேற்பட்டோர் காயம்!
மதுரை மாவட்டம், மேலூர் அருகே கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சியின் போது, பார்வையாளர்கள் அமர்ந்திருந்த மேடை சரிந்து விபத்து ஏற்பட்டது.மார்ச் 01ம் தேதி அதிமுக பேச்சாளர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம்பல்லவராயன்பட்டியில் காஞ்சிவனம்...
1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயிலில் மாசி கிருத்திகை தெப்ப உற்சவ திருவிழா!
இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கொடியிடை நாயகி சமேத அருள்மிகு மாசிலாமுனிஸ்வரர் திருக்கோயிலில் 45- ஆம் ஆண்டு மாசி கிருத்திகை தெப்ப உற்சவ...
17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேர் வெள்ளோட்டம்!
சிவகங்கை மாவட்டம், கண்டதேவியில் 17 ஆண்டுகளுக்கு பிறகு தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.25% ஆக உயர்வு!தேவக்கோட்டை அருகே உள்ள கண்டதேவி கிராமத்தில் ஸ்வர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலின் தேர், கடந்த...
வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவிற்கு 850 பேருந்துகள் இயக்கம்:போக்குவரத்து கழகம் தகவல்:
வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவிற்கு 850 பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்து கழகம் தகவல்:
சென்னை ஆகஸ்ட் 24: “வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா “ஆலய திருவிழாவையொட்டி நாளை முதல் 850 சிறப்பு பேருந்துகள்...
“ஆடித்தபசு முன்னிட்டு ஜூலை 31- ஆம் தேதி விடுமுறை”- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
ஆடித்தபசு நாளை முன்னிட்டு, வருகிற ஜூலை 31- ஆம் தேதி அன்று தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.பா.ஜ.க.வுக்கு உதவுமா அண்ணாமலையின் பாத யாத்திரை?இது தொடர்பாக, தென்காசி மாவட்ட...