Tag: Test match series

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்… 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது....