Tag: Textile Department

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வரலாறு காணாத சிறப்பு திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி

நூற்பாலை சங்கத்தினர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசிய அவர்கள்  ஜவுளித்துறை இந்திய அளவில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது.45 % மேல் தமிழ்நாட்டில் தான்...