Tag: THADAM
என்ன இருக்கிறது முதலமைச்சரின் “தடம்” பரிசுப்பெட்டகத்தில்?
அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் பரிசளித்த ”தடம்” பெட்டகத்தினுள் இருக்கும் பொருள்கள் :திருநெல்வேலியில் உருவாகும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடை
விழுப்புரத்தைச் சேர்ந்த டெரகோட்டா சிற்பங்கள் (குதிரை)
நீலகிரியிலிருந்து தோடா எம்பிராய்டரி...