Tag: thaneer pandhal
தண்ணீர் பந்தலில் ஒரு டம்லர் தண்ணீர் கூட வைக்காத அதிமுக
கோடை வெப்பத்தில் தண்ணீரில்லா பந்தலை விளம்பரத்திற்காக திறந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள். ஒரு குடம் தண்ணீர் கூட வைக்காதது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
கோடை வெப்பத்தை தணிக்க திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் , அ.தி.மு.க.வினர்...