Tag: Thangalaan Audio Launch

‘தங்கலான்’ இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு!

பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தான் தங்கலான். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். கிஷோர் குமார்...