Tag: The Kerala story 2
கேரள நடிகைகளின் பாலியல் துன்புறுத்தல்களை மையமாக வைத்து உருவாகிறதா ‘தி கேரளா ஸ்டோரி 2’?
கடந்த ஆண்டு சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் தி கேரளா ஸ்டோரி. இந்த படத்தில் அடா சர்மா, சித்தி இத்னானி, யோகிதா பிஹானி, சோனியா பவானி உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில்...