Tag: Theft from shops

கடைகளின் மேற்கூறையை ஓட்டை போட்டு திருட்டு – இளைஞர் கைது

சென்னையில் கடைகளின் மேற்கூறையை ஓட்டை போட்டு திருடி வந்த இளைஞரை திருடும்போது தரமணி தனிப்படை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். சென்னை தரமணி, வேளச்சேரி, துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடைகளின் மேற்கூரை ஓட்டை உடைத்து...