Tag: theft in temple
கோயில் உண்டியலை உடைத்த இருவர் பணத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள்!
அம்பத்தூர் அருகே கோயில் உண்டியலை உடைத்து புள்ளிங்கோ இருவர் பணத்தை மூட்டை கட்டி திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அம்பத்தூர் அருகே மணணுர்பேட்டை பகுதியில் உள்ள வரசக்தி விநாயகர்...