Tag: Theft of jewelry
மூதாட்டியை கட்டிப்போட்டு நகை திருட்டு – மர்ம நபா்களுக்கு போலீசாா் வலைவீச்சு
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு நகை திருட்டில் ஈடுபட்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மகனின் பெயரை சொல்லி கேட்டதால் அதிர்ச்சியில் உரைந்த மூதாட்டியின் கழுத்தில் கத்தி...