Tag: TheGOAT

தல, தளபதி படங்களை அள்ளிய பிரபல ஓடிடி தளம்

விஜய் மற்றும் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் இரு திரைப்படங்களின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளம் கைப்பற்றி இருக்கிறது. துணிவு படத்திற்கு பிறகு அஜித் குமார் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் குட் பேட்...