Tag: Thiruchendur Temple

திருச்செந்தூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களால் பரபரப்பு

திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் திடீரென ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதால் பக்தர்கள் அச்சமடைந்தனர்.தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது. இந்த...

திருச்செந்தூரில் இருந்து பக்தர்களுக்காக இலவசப் பேருந்துகள் இயக்கம்!

 திருச்செந்தூரில் சிக்கித் தவித்த பக்தர்களுக்காக இலவசப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.‘ என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல’…. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மாரி...

சூரனை வதம் செய்த முருகன்…அரோகரா கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

 கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற முருகனின் தலங்களான பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருத்தணி, மருதமலை உள்ளிட்ட திருக்கோயில்களில் இன்று (நவ.18) மாலை 05.00 மணிக்கு...

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்- பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

 திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார நிகழ்வையொட்டி, சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.ஜப்பான் படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்….. அடுத்த ப்ளானுடன் களமிறங்கிய கார்த்தி!கந்த சஷ்டி பெருவிழாவையொட்டி, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில்...