Tag: Thirumavlavan

கேடுகெட்ட சமூகத்தில் விஜய்க்கு 100 போதும்… நமக்கு 1000 வேண்டும்: திருமாவளவன் ஆத்திரம்..!

''அடுத்த முதலமைச்சர் இவர்தான் என்று ஊடகங்களே வரிந்து கட்டிக்கொண்டு வழிந்து வழிந்து செய்திகளை ஊதி ஊதி பெரிது ஆக்குகிறார்கள்'' என விசிக தலைவர் திருமாவளவன் மறைமுகமாக விஜயை தாக்கிப்பேசியுள்ளார்.இதுகுறித்துப் பேசிய திருமாவளவன், ''இன்றைக்கு...