Tag: Thiruneetru Pachilai
திருநீற்றுப் பச்சிலையில் இவ்வளவு பயன்களா?
சிறந்த மூலிகை வகைகளில் திருநீற்றுப் பச்சிலையும் ஒன்று. திருநீற்றுப் பச்சிலையின் செடியில் உள்ள இலைகள் மிகுந்த மணம் உடையவை. மலைப்பிரதேசங்களில் அதிகம் வளரும் இந்த செடிகளை தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்களில் வளர்க்கப்படுகிறது.நறுமணம்...