Tag: Thiruvalluvar

“ஆள்காட்டி விரலில்” திருவள்ளுவர் சிலையை வரைந்து அரசுப்பள்ளி மாணவர் அசத்தல்!

"உன் விரல் நுனியில் கூட கலை விளையாடுதே"  குமரி திருவள்ளுவர் சிலை 25வது ஆண்டு கொண்டாடும் வகையில் "ஆள்காட்டி விரலில்" திருவள்ளுவர் சிலையை வரைந்து அரசுப்பள்ளி மாணவர் அசத்தல்!கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள ஊராட்சி...

வியாசர்பாடியில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு திருவள்ளுவர் படத்தை அனுப்பும் போராட்டம் – தலைநகர் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ

தலைநகர் மக்கள் இயக்கம் சார்பாக தமிழக ஆளுநருக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை அனுப்பும் போராட்டம். வியாசர்பாடி அஞ்சல் நிலையத்தில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும்  மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு. இனி...

ஆங்கிலேய உடை போட்டு மிடுக்குக் காட்டும் அவர் காவி உடையை அணியட்டும்..! ஆர்.என்.ரவியின் காவிப்பாசத்தை கழுவிக் கழுவி ஊற்றும் திமுக..!

திருவள்ளுவர் தினத்தன்று காவி உடை அணிவிக்கப்பட்ட படத்துக்கு பூ தூவி இருக்கிறார் ஆளுநர் ரவி. இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி...

தமிழுக்காக உழைப்பது தான் எனது வாழ்நாள் கடமை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

நேற்று மாலை கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது, அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை ஆற்றினார். “என் வாழ்நாளில் சிறந்த நாளாக கருதுகிறேன். திருவள்ளுவருக்கு சிலை...

திருவள்ளுவர் சிலை திறப்பு வெள்ளி விழா விழிப்புணர்வு விரைவு பேருந்துகள் –  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவங்கி வைத்தார்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையின் 25வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தையொட்டி திருவள்ளுவர் புகைப்படத்துடன் அலங்கரிக்கப்பட்ட பேருந்து இயக்கத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து  துவக்கி வைத்தார்.முக்கடல்...

திருவள்ளுவருக்கு மீண்டும் காவி சாயம் பூசும் ஆளுநர் 

திருவள்ளுவருக்கு மீண்டும் காவி சாயம் பூசும் ஆளுநர்! திருவள்ளுவர்-கபிதாசர்-வேமனா படைப்புகள் குறித்த பன்மொழி பன்னாட்டு கருத்தரங்கு நிகழ்ச்சியில் வைக்கப்பட்டுள்ள பேனரில் வள்ளுவருக்கு  காவி உடை அணிவிக்கப்பட்டது.பாரதம் என்றால் என்னவென்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில்...